tag:blogger.com,1999:blog-1868067263723138862.post1261842624187637546..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: சிட்டு குருவி பிடிப்பது எப்படி ? – 4 எளிய முறைகள்பின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-69343209531669164952018-03-23T00:21:31.525+05:302018-03-23T00:21:31.525+05:30வயிறு வலிக்க சிரிப்பு...கடந்தகால நிகழ்வுகளும் கடந்...வயிறு வலிக்க சிரிப்பு...கடந்தகால நிகழ்வுகளும் கடந்த காலங்களையும் என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-79328649274264511502009-09-18T00:48:58.343+05:302009-09-18T00:48:58.343+05:30நல்ல நடை , ரொம்ப் சுவாரஸ்யம் பாஸ்.நல்ல நடை , ரொம்ப் சுவாரஸ்யம் பாஸ்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-49597872854533080542009-09-12T12:34:31.988+05:302009-09-12T12:34:31.988+05:30ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. படிக்க ஸ்வாரசியமாக இர...ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. படிக்க ஸ்வாரசியமாக இருந்துச்சு.

ஆனால் என்ன, சிட்டு குருவியை புடிக்கிற வழின்னு தலைப்பை போட்டுட்டு, எங்களை போலவே புடிக்க முடியாமல் உட்கார்ந்து இருக்கீங்க?Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-52958390896112327462009-09-11T10:55:41.632+05:302009-09-11T10:55:41.632+05:30cheena (சீனா) தங்கள் பின்னோட்டங்கள் அனைத்திற்கும் ...cheena (சீனா) தங்கள் பின்னோட்டங்கள் அனைத்திற்கும் நன்றி.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-13538309712735767142009-09-11T10:54:27.558+05:302009-09-11T10:54:27.558+05:30யாசவி நன்று. நீங்களாவது பிடித்தீர்களே. ஆமாம் முறத்...யாசவி நன்று. நீங்களாவது பிடித்தீர்களே. ஆமாம் முறத்தினால் குருவிக்கு அடி பட வாய்ப்புகள் அதிகம். சிறு வயது. அதிகம் யோசிக்கவில்லை :-)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-10648610631250674152009-09-11T10:52:43.844+05:302009-09-11T10:52:43.844+05:30ஜெகநாதன் நான் நினைத்த அனைத்தையும் பதிவு செய்ய முயன...ஜெகநாதன் நான் நினைத்த அனைத்தையும் பதிவு செய்ய முயன்றதால் நீளமாகி விட்டது. இனி வரும் பதிவுகளை சிறியதாக்க முயல்கிறேன்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-16008533886023033502009-09-11T10:51:26.965+05:302009-09-11T10:51:26.965+05:30Mayooresan நல்ல idea குடுத்தீர்கள் :-)Mayooresan நல்ல idea குடுத்தீர்கள் :-)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-37636847012269147262009-09-11T08:33:11.864+05:302009-09-11T08:33:11.864+05:30idear 2 is successful for me
Idea 4 success for f...idear 2 is successful for me

Idea 4 success for few others.

Always Idea 2 success but u should be carefull to catch from Muram.

nice

:-)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-60737405837105366792009-09-11T04:31:22.605+05:302009-09-11T04:31:22.605+05:30குருவி பிடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி ...குருவி பிடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தாலும் விடா முயற்சி பாராட்டத்தக்கது. சுதந்திரப் பறவைகளைப் பார்க்கும் இன்பம் நீடிக்க நல்வாழ்த்துகள் - நல்ல நடை - அசைபோட்டு அனுபவித்து எழுதிய பதிவு சிட்டுக்குருவி பிடிப்பது எப்படி - அழகிய பதிவுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-42992808117546494562009-09-11T03:29:19.203+05:302009-09-11T03:29:19.203+05:30நல்ல நகைச்சுவை! சிட்டுக்குருவி லேகியம் வரைக்கு...நல்ல நகைச்சுவை! சிட்டுக்குருவி லேகியம் வரைக்கும் கூட போயிருக்கலாம்!! ஆனால் நீளம் கொஞ்சம் அதிகமோ??Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-25857110153055661672009-09-11T01:32:09.588+05:302009-09-11T01:32:09.588+05:30சிட்டு குருவி லேகியம் பண்றதுக்காக இல்லை. அத வளர்க்...சிட்டு குருவி லேகியம் பண்றதுக்காக இல்லை. அத வளர்க்க ஆர்வம்

டபக்னு நூலை இழுத்தேன். குருவி என்னை ஒரு மாதிரி பார்த்துக்கிட்டே

சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆகிடுச்சு. இந்த பிளானும் அம்பேல்.

மணி நாய் அதுக்கு அப்புறம் என்ன பார்த்த பார்வை இருக்கே !! தாங்கலை. “ஏன்டா !! நீ ஹீரோ ஆக நான் தான் கிடைச்சேனா ?”

ரொம்ப ரசித்து படித்தேன்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-49879343677565018992009-09-11T01:29:50.846+05:302009-09-11T01:29:50.846+05:30நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இந்தச் ச...நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இந்தச் சிட்டுக் குருவிகள் வீட்டில் கூடுகட்டி குடும்பமாக இருந்தன. முட்டை பொரிக்கும் காலத்தில் வீட்டிற்கு வரும். சில வேளைகளில் முந்திக்கொண்டு வெளியே குதிக்கும் குஞ்சுகளை தூக்கு கூட்டில் மறுபடி இட்ட ஞாபகங்களும் இருக்கு.

ஹி..ஹி... அடுத்த பதிவென்ன??? எருமை பிடிப்பது எப்படி??? ;)Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.com