tag:blogger.com,1999:blog-1868067263723138862.post2801712303312526220..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: காட் ஃபாதரும் நாயகனும்பின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-50195102468203817112009-12-24T23:17:18.603+05:302009-12-24T23:17:18.603+05:30அருமையான பகிரல்..அருமையான பகிரல்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-13832044213269293482009-12-24T22:52:46.948+05:302009-12-24T22:52:46.948+05:30என்னது? மார்லன் பிராண்டோ செத்துட்டாரரரரா?
என்ன பாஸ...என்னது? மார்லன் பிராண்டோ செத்துட்டாரரரரா?
என்ன பாஸ் நீங்க.. எல்லாம் எழுதி கிழிச்சி காயவிட்டதை... திரும்பி துவைக்க ஆரம்பிச்சிருக்கீங்க??//
இதை கலையே நிறைய பேர் பதிவில் போய் பின்னூட்டியுள்ளார். அப்போது நிறைய சர்ச்சை நடந்ததுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-13604835999847387082009-12-24T15:08:42.002+05:302009-12-24T15:08:42.002+05:30கலையரசன், பிரபு - இந்த பதிவு எழுதும் முன் காட் ஃபா...கலையரசன், பிரபு - இந்த பதிவு எழுதும் முன் காட் ஃபாதர் என்று கூகிள் ப்ளாக் சர்ச்ல் தேடிப் பார்த்துவிட்டு பின்புதான் எழுதினேன். ஆனால் பிரபு அவர்கள் காட் பாதர் என்று எழுதியிருந்ததால், அவரின் இடுகை மிஸ் பண்ணி விட்டேன். நீங்க சொன்னது மாதிரி அவர் துவைத்துக் காய போட்டதை நான் திருப்பி காய போட்டுட்டேன் :-).

நன்றி - தர்ஷன்,நாஞ்சில்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-76324053664572619552009-12-24T13:56:29.233+05:302009-12-24T13:56:29.233+05:30என்னது? மார்லன் பிராண்டோ செத்துட்டாரரரரா?
என்ன பா...என்னது? மார்லன் பிராண்டோ செத்துட்டாரரரரா?
என்ன பாஸ் நீங்க.. எல்லாம் எழுதி கிழிச்சி காயவிட்டதை... திரும்பி துவைக்க ஆரம்பிச்சிருக்கீங்க??கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-20301436676483057602009-12-24T13:23:24.003+05:302009-12-24T13:23:24.003+05:30பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் கெ...பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் கொண்டு வர வேண்டுமென்ற முயற்சியோ என்னவோதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-89729749922590444602009-12-24T12:33:39.251+05:302009-12-24T12:33:39.251+05:30பின்னோக்கின்னு சரியாத்தான் தலைப்பை வச்சிருக்கீங்க....பின்னோக்கின்னு சரியாத்தான் தலைப்பை வச்சிருக்கீங்க...

கார்த்திக்கும் பிரபுவும் ஒரு மணிரத்தினம் படத்தில் நடித்திருப்பார்கள். அதன் கிளைமாக்ஸும் காட்பாதரில் இருந்து காப்பிதான்

சரி, காட்பாதருக்கும் தேவர் மகனுக்கும் உள்ள ஒற்றுமை பார்க்க
காட்பாதர் - நாயகன் = தேவர்மகன்
http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_07.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-42998900506589204032009-12-24T09:51:55.507+05:302009-12-24T09:51:55.507+05:30//22 வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்க வேண்டிய பதி...//22 வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்க வேண்டிய பதிவு, சற்று கால தாமதத்துடன் ..//

என்னது சற்று காலதாமதமா...??? 22 வருஷத்துல 5 தடவை ஆட்சி மாறியிருக்குதுங்க...ரைட்டு நீங்கதான் பின்னோக்கியாச்சே ரொம்ப பின்னால நோக்கிட்டீங்க... இருந்தாலும் பதிவு சூப்பர்...

நாயகன் படம் வந்தபுதுசுல இந்தஅளவுக்கு தொழில்நுட்பம் இல்லாததனால் காப்பி அடிக்கிறத பத்தி யாரும் இந்தஅளவுக்கு விமர்சனம் பண்ணியிருக்கமாட்டாங்க... அதான் கமல்,மணிரத்னத்தின் வெற்றி... இப்போ அதைமாதிரி பண்ணா லெப்ட் ரைட்டு வாங்கியிருவாங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-72378077732972732532009-12-24T09:51:24.897+05:302009-12-24T09:51:24.897+05:30நன்றி -அனானி நீங்க சொன்னதை நான் பதிவுல எழுதியிருக்...நன்றி -அனானி நீங்க சொன்னதை நான் பதிவுல எழுதியிருக்கேனே ? படிக்காம பின்னூட்டமா ? :-)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-45887672764965680602009-12-24T09:50:30.712+05:302009-12-24T09:50:30.712+05:30நன்றி - ரோமியோ பாய் - பதிவுல சொன்னதுமாதிரி இன்னைக்...நன்றி - ரோமியோ பாய் - பதிவுல சொன்னதுமாதிரி இன்னைக்குதான் அந்த ஆங்கிலப்படத்தை பார்த்தேன். பதிவே படிக்கலை போல :-). சரி..சரி..

நன்றி - சின்ன அம்மிணி, வானம்பாடிகள், வசந்த்,டி.வி.ராதாகிருஷ்ணன்.

நன்றி - முகிலன் - கதை மட்டும் தான் ஆங்கிலப்படம் என நினைத்திருந்தேன். ஆனால் திரைக்கதை அப்படியே இருந்ததால் தாங்க முடியவில்ல. அதனால் இந்த பதிவு.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-45580644631711842482009-12-24T08:23:05.094+05:302009-12-24T08:23:05.094+05:30:-))):-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-79627532161772941242009-12-24T05:46:47.623+05:302009-12-24T05:46:47.623+05:30காப்பின்னாலும் நான் ரொம்ப ரசிச்ச படம் நாயகன்.காப்பின்னாலும் நான் ரொம்ப ரசிச்ச படம் நாயகன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-17267126516227162762009-12-24T05:08:43.725+05:302009-12-24T05:08:43.725+05:30எல்லாம் சரி, இசை? அது காட்பாதை போல இல்லை ல? அங்க த...எல்லாம் சரி, இசை? அது காட்பாதை போல இல்லை ல? அங்க தான் ராசா தன்னை நிரூபிக்கிரார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-16695062797002577172009-12-24T02:47:02.795+05:302009-12-24T02:47:02.795+05:30முதல் வரியை படிக்கும் போதே நினைச்சேன் ஏதோ காமெடி ப...முதல் வரியை படிக்கும் போதே நினைச்சேன் ஏதோ காமெடி பீஸ் இருக்கும்ன்னு ..இதுக்குதான் அடிகடி டோண்டு ராகவன் சார் பதிவ படிக்ககூடாது பின்ன 22 வருடங்கள் என்பது உங்களுக்கு சற்று கால தாமதமா ? ஆனாலும் அண்ணே உங்களுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இரண்டு படங்களை ஒப்பிட்டு பார்க்கும் ஆவல் ஏன் வந்தது ?? என்னமோ போங்க கால் எப்படி இருக்கு ?Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-1784642675656178892009-12-24T02:16:59.288+05:302009-12-24T02:16:59.288+05:30:)):))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-952861606229311302009-12-24T01:56:31.453+05:302009-12-24T01:56:31.453+05:30இதுல இந்தப் பட்த்த ஆஸ்கருக்கு அனுப்பப் போறதா அப்போ...இதுல இந்தப் பட்த்த ஆஸ்கருக்கு அனுப்பப் போறதா அப்போ ஒரே பேச்சு. கமலுக்கு ஆஸ்கார் நாயகன்னு பேர் வேற வச்சிட்டாங்க. ஆஸ்கர் அமெரிக்கப் படங்களுக்கு குடுக்குறது அப்படிங்குற விசயமே கமலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்குனப்போ தான் ஞாபகம் வந்துச்சிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-24618616833240719792009-12-24T01:43:07.926+05:302009-12-24T01:43:07.926+05:30நல்ல கொசுவத்தி பதிவு
ஆம் அந்த யாரடிச்சாரோ பாட்டு ...நல்ல கொசுவத்தி பதிவு

ஆம் அந்த யாரடிச்சாரோ பாட்டு மெட்டு மாதிரி இ.ரா.வே நினைச்சாலும் இனி முடியாது சுகமான பாட்டு...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com