tag:blogger.com,1999:blog-1868067263723138862.post3698798911681288738..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: அப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்கபின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-58442898501427928042010-10-19T10:02:38.704+05:302010-10-19T10:02:38.704+05:30நல்ல பதிவுகள் அண்ணா,
இதற்கெல்லாம் காரணம் தேவையில்...நல்ல பதிவுகள் அண்ணா,

இதற்கெல்லாம் காரணம் தேவையில்லாத சாமஙளால் வீட்டை நிறைக்கும் ஆசையும் மார்க்கெட்டில் வந்துள்ள எல்லா புது டிரெண்டையும் தன் வீட்டிலும் வைத்து தம்பட்டமடிக்க விரும்பும் எண்ணமும்தான். பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்வும் சாவும் அதிலேயே உழல்வதுதான் வேதனை. நல்ல பதிவுகள், சுவாரசியமான தமிழாக்கம். வாழ்த்துக்கள்..!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-31695624085482823762010-09-29T17:29:47.854+05:302010-09-29T17:29:47.854+05:30வால்பையன் said... ஹா..ஹா.வால்பையன் said... ஹா..ஹா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-52499334661065826852010-09-23T10:58:58.153+05:302010-09-23T10:58:58.153+05:30அடிப்பாவிஅடிப்பாவிthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-89164945330794276112010-09-22T15:42:42.778+05:302010-09-22T15:42:42.778+05:30நன்றி
$$ நாஞ்சில்
$$ எஸ்.கே - கண்டிப்பாக எழுதுகிற...நன்றி

$$ நாஞ்சில்
$$ எஸ்.கே - கண்டிப்பாக எழுதுகிறேன்.
$$ செளமியன் நற்குணன்
$$ தியாவின் பேனாபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-55402855437442957102010-09-20T11:26:02.340+05:302010-09-20T11:26:02.340+05:30பகிர்விற்கு நன்றி!பகிர்விற்கு நன்றி!thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-33569532375219779332010-09-19T15:50:04.429+05:302010-09-19T15:50:04.429+05:30இதுபோன்ற ”படுபாவிகள்” அப்பாவிகளாய்!!!!!! எத்தனை பே...இதுபோன்ற ”படுபாவிகள்” அப்பாவிகளாய்!!!!!! எத்தனை பேர் வாழ்விலோ!!!!??செளமியன் நற்குணன்https://www.blogger.com/profile/01933010534927483506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-11573878958642995982010-09-19T13:47:27.053+05:302010-09-19T13:47:27.053+05:30என்னோட ஃபேவரைட் மீண்டும் ஆரம்பித்ததற்கு மிக்க நன்ற...என்னோட ஃபேவரைட் மீண்டும் ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சார்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-63101665448408267582010-09-13T12:31:26.286+05:302010-09-13T12:31:26.286+05:30சுவாரஸ்யம் பின்னோக்கி...
இந்த மாதிரி துப்புறியும...சுவாரஸ்யம் பின்னோக்கி...
இந்த மாதிரி துப்புறியும் பதிவுகள் இப்போ அதிகமா எழுதறதில்லையே...நிறைய எழுதுங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-52387160900748289252010-09-11T10:28:13.323+05:302010-09-11T10:28:13.323+05:30//- 2 ஆயுள். வெளியே வரவே முடியாது. அங்கயெல்லாம் அண...//- 2 ஆயுள். வெளியே வரவே முடியாது. அங்கயெல்லாம் அண்ணா பிறந்தநாள் கிடையாதே :)//

அது மட்டுமில்லை. தனிமைச் சிறையில போட்டுருவாங்க. ரூம் வசதியாத்தான் இருக்கும்னாலும் மனுசங்க மூஞ்சியவே பாக்காம வருஷக்கணக்கா இருக்கிறதை யோசிச்சுப் பாருங்க?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-2905993545502912912010-09-10T20:34:27.500+05:302010-09-10T20:34:27.500+05:30நன்றி
## சைவகொத்துப்பரோட்டா
## வானம்பாடிகள்
## வா...நன்றி

## சைவகொத்துப்பரோட்டா
## வானம்பாடிகள்
## வால்பையன் - :)
## சித்ரா
## கார்த்திக் - 2 ஆயுள். வெளியே வரவே முடியாது. அங்கயெல்லாம் அண்ணா பிறந்தநாள் கிடையாதே :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-17464772412373761642010-09-10T20:01:18.948+05:302010-09-10T20:01:18.948+05:30நண்பரே
மீண்டும் திக் பக் பக் ஆரம்பித்தமைக்கு நன்றி...நண்பரே
மீண்டும் திக் பக் பக் ஆரம்பித்தமைக்கு நன்றி,இது போல பெண்களை பார்க்ககூடாது என்று பயந்து வருது,இன்னும் உள்ளயா?வெளியவா?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-20930705032004736472010-09-10T19:24:37.725+05:302010-09-10T19:24:37.725+05:30இதை கண்டுபிடித்த துப்பறியும் துறையினரை பாராட்டியே ...இதை கண்டுபிடித்த துப்பறியும் துறையினரை பாராட்டியே ஆக வேண்டும். வாவ்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-73718545299422964302010-09-10T19:02:02.331+05:302010-09-10T19:02:02.331+05:30அழகா தான் இருக்கா! ஆனா எனக்கு உயிர் வேணுமே! :)அழகா தான் இருக்கா! ஆனா எனக்கு உயிர் வேணுமே! :)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-22459602103105500662010-09-10T18:12:48.737+05:302010-09-10T18:12:48.737+05:30அடிப்பாவிஅடிப்பாவிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-79319249405821854282010-09-10T17:39:43.131+05:302010-09-10T17:39:43.131+05:30அடடே!! ரொம்ப அப்"பாவி"யா இருந்திருக்காரே...அடடே!! ரொம்ப அப்"பாவி"யா இருந்திருக்காரே இந்தப்பெண்!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com