tag:blogger.com,1999:blog-1868067263723138862.post5961586750215901506..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் ? - ஆச்சரியமூட்டும் தகவல்கள்பின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-61096410758985649252010-08-05T16:58:33.544+05:302010-08-05T16:58:33.544+05:30//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
அட எங்க பா...//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அட எங்க பாத்தாலும் இதுதான் இருக்கு.. உங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால்.. எங்கயும் ஒண்ணுமே எழுதலையே.. சுத்தி சுத்தி மழுப்பீட்டிங்க..

கலக்குங்க..//

நான் சொல்ல நெனைச்சேன் இவரு சொல்லிட்டார்

உண்மையிலே உங்க முதல் பதிவிலிருந்து இப்போது வரை எல்லாமே அழகா சுவாரசியமா எழுதுறிங்க.

வாழ்த்துக்கள்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-90206590812647815442010-08-03T20:47:46.161+05:302010-08-03T20:47:46.161+05:30உங்க உண்மையான பேர் தெரிந்தவர்களில் நானும் ஒருவன்,ஹ...உங்க உண்மையான பேர் தெரிந்தவர்களில் நானும் ஒருவன்,ஹஹஹஹ்
நல்ல சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க நண்பரேgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-46773729600588239872010-08-01T19:53:25.240+05:302010-08-01T19:53:25.240+05:30அட எங்க பாத்தாலும் இதுதான் இருக்கு.. உங்களைப் பற்ற...அட எங்க பாத்தாலும் இதுதான் இருக்கு.. உங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால்.. எங்கயும் ஒண்ணுமே எழுதலையே.. சுத்தி சுத்தி மழுப்பீட்டிங்க..

கலக்குங்க..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-62462547082253344352010-07-31T10:26:13.174+05:302010-07-31T10:26:13.174+05:30நன்னாயிட்டு நோக்கி சாரே..! :)நன்னாயிட்டு நோக்கி சாரே..! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-53094346016561024042010-07-31T09:45:53.811+05:302010-07-31T09:45:53.811+05:30வேகமான பதிவு... சுவாரஸ்யமாகவே சொல்லி விட்டீர்கள்....வேகமான பதிவு... சுவாரஸ்யமாகவே சொல்லி விட்டீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-10483692219669432082010-07-31T07:38:11.490+05:302010-07-31T07:38:11.490+05:3010) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி...10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இது நல்லக் கதையா இருக்கே. இங்கயே எல்லாத்தையும் சொல்லிட்டா, அப்புறம் பதிவு எப்படி போடுறது ?. அதுனால, தினமும் வந்து, என் பதிவ படிங்க. அதுல பதிவுலகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை சொல்றேன்.

.....அதானே...... சரியான பதில்ங்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-64809362665124012622010-07-30T22:18:40.975+05:302010-07-30T22:18:40.975+05:30நல்ல பதில்கள்.:)ஹி ஹி..நன்றி..கூச்சமாத்தான்:))நல்ல பதில்கள்.:)ஹி ஹி..நன்றி..கூச்சமாத்தான்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-45522566230082489982010-07-30T21:40:14.291+05:302010-07-30T21:40:14.291+05:30சுவாரஸ்யமான பதில்கள்.சுவாரஸ்யமான பதில்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-62182691405447255332010-07-30T18:18:35.564+05:302010-07-30T18:18:35.564+05:30டம்பி மேவி நான் சொல்ல வந்ததை சொல்லிட்டார்!டம்பி மேவி நான் சொல்ல வந்ததை சொல்லிட்டார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-3849917183538856852010-07-30T17:11:40.514+05:302010-07-30T17:11:40.514+05:30நான் உங்களோட பதிவுகளையெல்லாம் கூகிள் ரீடர்யில் படி...நான் உங்களோட பதிவுகளையெல்லாம் கூகிள் ரீடர்யில் படிப்பேன் : ஆனால் பின்னோட்டம் தான் போட்டதில்லை ...

நன்றாக எழுதிருக்கீங்க .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-61769754541491932012010-07-30T16:40:36.076+05:302010-07-30T16:40:36.076+05:30நீங்க யாருனு டெரரா சொல்லிட்டீங்க. உங்க பதிவைப் படி...நீங்க யாருனு டெரரா சொல்லிட்டீங்க. உங்க பதிவைப் படிச்சு ரொம்ப சந்தோஷம் (என் பதிவைப் பத்தி சொல்லி இருக்கீங்களே!!! நன்றி...)அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-52768158156766723592010-07-30T15:59:03.503+05:302010-07-30T15:59:03.503+05:30///படிக்குறத்துக்கு, படிக்குறவங்களுக்கு காசு குடுக...///படிக்குறத்துக்கு, படிக்குறவங்களுக்கு காசு குடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.///
எப்ப இருந்து கொடுக்கப் போறீங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-74494994493290835742010-07-30T15:57:35.293+05:302010-07-30T15:57:35.293+05:30///அப்புறம் என் ஆபீஸ்ல இருக்குறவங்கள மிரட்டி என் ப...///அப்புறம் என் ஆபீஸ்ல இருக்குறவங்கள மிரட்டி என் பதிவ படிக்க வெச்சேன்.////
நல்லவேளை நான் உங்க ஆபீசுல இல்ல ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-33746249617786223952010-07-30T15:46:50.969+05:302010-07-30T15:46:50.969+05:30ரசித்தேன்ரசித்தேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-21349628414851227742010-07-30T15:15:44.648+05:302010-07-30T15:15:44.648+05:30//வேற யோசிச்சு எழுத அளவுக்கு சரக்கு இல்லைங்க. வீட்...//வேற யோசிச்சு எழுத அளவுக்கு சரக்கு இல்லைங்க. வீட்டுல திட்டுவாங்க, எல்லாத்தையும் எழுதறீங்களேன்னு. நண்பர்கள் என்னையப் பார்த்தாலே தெரிச்சு ஓடுறாங்க. பேச பயப்படுறாங்க. மொத்தத்துல ஒரு டெரர்ர பார்க்குறமாதிரி பார்க்குறாங்க. இது தாங்க பக்க விளைவு.//

ஹ ஹ ஹா இதுக்குத்தான் நான் இப்போ வரைக்கும் என்னோட பிளாக்கை சஸ்பென்சாவே வச்சுருக்கேன்....

ஜெயக்குமார் பங்காளி ஹா ஹா ஹா

சுவாரஸ்யமான பதில்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-71775473774123195532010-07-30T14:22:30.777+05:302010-07-30T14:22:30.777+05:30//பதிகள் அருமை செல்வா//
hahhahaha..பின்னோக்கி உங்...//பதிகள் அருமை செல்வா//

hahhahaha..பின்னோக்கி உங்கபேரு செல்வாவா???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-76649085028598519002010-07-30T14:10:16.371+05:302010-07-30T14:10:16.371+05:30//என்னது ?? எழுதறத்துக்கு காசு குடுக்குறாங்களா ?//...//என்னது ?? எழுதறத்துக்கு காசு குடுக்குறாங்களா ?////

என்ன கேள்வி இது, இங்க எழுத ஆரம்பிச்ச ஒருமாசந்தான் ஆகுது, சொந்தத்துல ஒரு வீடே கட்டிட்டேன், நீங்க ஒன்னும் தெரியாத அப்பாவியா இருப்பீரு போலயே....

பதிகள் அருமை செல்வா.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-64502056179394214772010-07-30T14:03:56.530+05:302010-07-30T14:03:56.530+05:30//படிக்குறவங்களுக்கு காசு குடுக்கலாமான்னு யோசிச்சு...//படிக்குறவங்களுக்கு காசு குடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கே//

excuse me enaku udandaiya amount anuppavumஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-4076163555170885572010-07-30T13:56:09.694+05:302010-07-30T13:56:09.694+05:30பின்னோக்கி.... ரொம்ப பின்னாடி பார்க்காதீங்க :)))
...பின்னோக்கி.... ரொம்ப பின்னாடி பார்க்காதீங்க :)))

சரி வாங்க ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆடிட்டு வருவோம்...:)))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-68298287747179274142010-07-30T13:21:27.633+05:302010-07-30T13:21:27.633+05:30பல தகவல்கள்.
வாழ்த்துக்கள், மேலும் தொடர்ந்து பதி...பல தகவல்கள்.

வாழ்த்துக்கள், மேலும் தொடர்ந்து பதிவிடுங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-33227663831808156992010-07-30T13:19:29.388+05:302010-07-30T13:19:29.388+05:30Me First....Me First....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com