tag:blogger.com,1999:blog-1868067263723138862.post7078549558414429017..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: மாறும் ரசனைகள் - புத்தகங்கள்பின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-37975847586546830802009-11-30T15:02:14.191+05:302009-11-30T15:02:14.191+05:30/*என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழ.../*என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழில் கொள்கை படிச்சுருக்கியான்னு” கேட்டப் பிறகுதான் அடங்குனேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவரு அந்த மாதிரி புத்தகம் எதுவும் எழுதலைன்னு.

/*பாலகுமாரன் எழுதிய ”உடையார்” புத்தகம் வாங்கி அடுத்த ஒரு வருஷத்துக்குள்ளயாவது படிச்சு முடிக்கணும்.*/
உடையார் அருமையான நாவல். நல்ல தேர்வு. படித்து பகிர்ந்து கொள்ளுங்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-24583969369729170452009-11-29T08:11:04.238+05:302009-11-29T08:11:04.238+05:30நண்பா, எனக்கும் உடையார் புத்தகம் படிக்க சிபாரிசு ச...நண்பா, எனக்கும் உடையார் புத்தகம் படிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது, ஆக நிச்சயம் சென்னை வருவேன், சந்திக்கலாம் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும், என் மின்னஞ்சல் முகவரி murli03@gmail.comஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-17491483468009429322009-11-29T07:17:32.402+05:302009-11-29T07:17:32.402+05:30அருமை...அருமை...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-55647555115664908022009-11-28T20:35:34.183+05:302009-11-28T20:35:34.183+05:30புத்தகங்கள் படிக்காதவுங்க கிட்ட நாம சொல்றது தான் இ...புத்தகங்கள் படிக்காதவுங்க கிட்ட நாம சொல்றது தான் இலக்கியம்:) அதுக்குத்தான் ரொம்ப படிக்கறவங்க சகவாசமே நான் வச்ச்சிகர்து இல்ல (ஹீ ஹீ)..

நல்ல அனுபவ பகிர்வு..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-36261226171878028792009-11-27T18:41:57.377+05:302009-11-27T18:41:57.377+05:30இந்தப் புத்தகக் கண்காட்சியில் எனக்கு ஒரு குறை உண்ட...இந்தப் புத்தகக் கண்காட்சியில் எனக்கு ஒரு குறை உண்டு. நாம் தயாராகப் போக வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களும் ஒரு நல்ல பெரிய பை ஒன்று தரலாம் அல்லது Big Shopper போன்றவை விற்பனைக்கு வைக்கலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-10352024256828082772009-11-27T00:15:07.501+05:302009-11-27T00:15:07.501+05:30சினிமா இப்ப புஸ்தவமா அடுத்தது என்ன?சினிமா இப்ப புஸ்தவமா அடுத்தது என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-31465354927382253812009-11-26T23:49:12.964+05:302009-11-26T23:49:12.964+05:30அன்பின் பின்னோக்கி..
மிக நன்று, நிறைய வாசியுங்கள்....அன்பின் பின்னோக்கி..
மிக நன்று, நிறைய வாசியுங்கள். வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-32833208150608103752009-11-26T23:27:50.782+05:302009-11-26T23:27:50.782+05:30\\என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழ...\\என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழில் கொள்கை படிச்சுருக்கியான்னு” கேட்டப் பிறகுதான் அடங்குனேன்.// :-) \\ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவரு அந்த மாதிரி புத்தகம் எதுவும் எழுதலைன்னு.// :-)))கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com