tag:blogger.com,1999:blog-1868067263723138862.post5226214877649751351..comments2023-12-08T02:52:36.481+05:30Comments on பின்னோக்கி: மாறும் ரசனைகள் - தொலைநோக்கிபின்னோக்கிhttp://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1868067263723138862.post-36413723637481144802013-08-30T12:31:47.195+05:302013-08-30T12:31:47.195+05:30MAY I KNOW THE COST OF THE தொலைக்கிநோக்கி, THEN WH...MAY I KNOW THE COST OF THE தொலைக்கிநோக்கி, THEN WHERE AM I BUY IT?Anonymoushttps://www.blogger.com/profile/12674623747206356071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-56218090218059661312013-08-30T12:30:19.753+05:302013-08-30T12:30:19.753+05:30MAY I KNOW THE COST OF THE தொலைக்கிநோக்கி, THEN WH...MAY I KNOW THE COST OF THE தொலைக்கிநோக்கி, THEN WHERE AM I BUY IT?Anonymoushttps://www.blogger.com/profile/12674623747206356071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-88391814667345018732010-06-30T14:04:31.198+05:302010-06-30T14:04:31.198+05:30இந்த துறை நமக்கு கொஞ்சமல்ல ரொம்பவே தூரம்ங்கண்ணாஇந்த துறை நமக்கு கொஞ்சமல்ல ரொம்பவே தூரம்ங்கண்ணாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-49139623862214450152010-06-29T12:48:14.909+05:302010-06-29T12:48:14.909+05:30எனக்கும் கொஞ்சம் ஆர்வம் உண்டு.எனக்கும் கொஞ்சம் ஆர்வம் உண்டு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-9777371312305356662010-06-28T23:13:27.479+05:302010-06-28T23:13:27.479+05:30நண்பரே பல விபரங்கள் அருமை
இங்கே தொலைநோக்கிகள் விலை...நண்பரே பல விபரங்கள் அருமை
இங்கே தொலைநோக்கிகள் விலை குறைவு,1500ரூபாயிலும் கிடைக்கின்றன.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-22803924724742938422010-06-28T22:21:03.668+05:302010-06-28T22:21:03.668+05:30சுவாரசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
/*நான் பார்த...சுவாரசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
/*நான் பார்த்த கோள்கள் மற்றும் கேலக்ஸிகளைப் பற்றி வரும் பதிவுகளில் ...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இனி குட்டீஸுடன் நைட் நிலாச்சோறு தான்... பின்னோக்கி தரும் விவரங்களைச் சொல்லித் தர...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-26641635358552014822010-06-28T18:56:26.950+05:302010-06-28T18:56:26.950+05:30நன்றி
@ ஸ்ரீராம்
@ ஜெஸ்வந்தி - வார்த்தைப் பிரயோகம...நன்றி

@ ஸ்ரீராம்
@ ஜெஸ்வந்தி - வார்த்தைப் பிரயோகம் அருமை. :)
@ வால்பையன்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-62241685278224727732010-06-28T18:50:41.546+05:302010-06-28T18:50:41.546+05:30This comment has been removed by a blog administrator.shankarhttps://www.blogger.com/profile/13045114579957172933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-47629780430769679202010-06-28T16:36:05.578+05:302010-06-28T16:36:05.578+05:30ஊக்குவிக்கிறேன்!ஊக்குவிக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-19230655876424118382010-06-28T16:13:48.975+05:302010-06-28T16:13:48.975+05:30பகிர்வுக்கு நன்றி பின்னோக்கி.
தொலைநோக்கி பற்றி பின...பகிர்வுக்கு நன்றி பின்னோக்கி.
தொலைநோக்கி பற்றி பின்னோக்கி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-74983010878294058762010-06-28T15:18:49.088+05:302010-06-28T15:18:49.088+05:30தொம்ப சுவாரஸ்யமான பதிவு...அடுத்தடுத்தும் படிக்கக் ...தொம்ப சுவாரஸ்யமான பதிவு...அடுத்தடுத்தும் படிக்கக் காத்திருக்கிறேன். எப்படிப் புகைப் படம் எடுத்தீர்கள் என்ற என் மனதில் எழுந்த கேள்விக்கு பின்னூட்டத்தில் பதில் தெரிந்து கொண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-80349667440266061012010-06-28T11:39:59.446+05:302010-06-28T11:39:59.446+05:30ரெட்டைவால்ஸ் - இன்று இரவு (8 மணி) மொட்டை மாடிக்குச...ரெட்டைவால்ஸ் - இன்று இரவு (8 மணி) மொட்டை மாடிக்குச் சென்று, மேற்கு திசையை நோக்கி வானத்தில் பாருங்கள். சனி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களைக் காணலாம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-6022521927429042852010-06-28T09:08:55.806+05:302010-06-28T09:08:55.806+05:30நன்றி
@ நாஞ்சில் - எடுக்க முடியாது. டிஜிட்டல் கேம...நன்றி

@ நாஞ்சில் - எடுக்க முடியாது. டிஜிட்டல் கேமிராவை கண்வைத்துப் பார்க்கும் இடத்தில் வைத்து எடுக்க வேண்டும். நான் வைத்திருப்பதை விட 1000 மடங்கு நல்ல தொலைநோக்கிகள் இருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லி மற்றும் வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.

@ ரெட்டைவால்ஸ் - எதைப் பார்க்க மொட்டைமாடி போகவேண்டும் என்கிறீர்கள் ? :)

@அபராஜிதன் - கண்டிப்பாக பதிவிடுகிறேன்.

@பனித்துளி சங்கர் - இவ்வளவு பேர் ரசிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை

@வசந்த் - கண்டிப்பாக பகிர்கிறேன். எனக்கு தெரிந்தவைகளை.
@சித்ரா - மேடம். அமெரிக்காவில் இருந்து கொண்டு தொலைநோக்கி வாங்காமல் இருக்கிறீர்களே :). மிகவும் எளிது. வாங்கி உபயோகியுங்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-7439264686090824972010-06-28T01:07:06.964+05:302010-06-28T01:07:06.964+05:30இரவு நேரத்தில், கடற்கரையில் நின்று, வானத்தைப் பார்...இரவு நேரத்தில், கடற்கரையில் நின்று, வானத்தைப் பார்த்தால், வெளிச்சமற்ற அந்த நேரத்தில், வழக்கமான நாட்களை விட எவ்வளவு நட்சத்திரங்களை நம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று பாருங்கள். நாம் வசிக்கும் பால்வீதி (MilkyWay Galaxy), வெளிச்சமற்ற இரவுகளில் மட்டுமே காண முடியும்.

நான் பார்த்த கோள்கள் மற்றும் கேலக்ஸிகளைப் பற்றி வரும் பதிவுகளில் ...

...... நேற்று பௌர்ணமி நிலாவை அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்து விட்டு வந்தேன்.... உங்களின் தொடரும் பதிவுகளும் மிகவும் ரசனைக்குரியதே..... பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-39075772043504260692010-06-27T23:36:27.983+05:302010-06-27T23:36:27.983+05:30ஐ லைக் திஸ் போஸ்ட்...
இன்னும் நிறைய விஷயங்கள் அறி...ஐ லைக் திஸ் போஸ்ட்...

இன்னும் நிறைய விஷயங்கள் அறிய ஆசை...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-49201536021526592832010-06-27T23:11:30.058+05:302010-06-27T23:11:30.058+05:30ஆஹா இதுவரை நான் அறியாத தொலைநோக்கி பற்றியத் தகவல்கள...ஆஹா இதுவரை நான் அறியாத தொலைநோக்கி பற்றியத் தகவல்கள் மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி நண்பரே !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-71305924755827620222010-06-27T22:41:14.398+05:302010-06-27T22:41:14.398+05:30கலக்கல் பதிவு சார். எனக்கும் வானியல் ரொம்பப் பிடிக...கலக்கல் பதிவு சார். எனக்கும் வானியல் ரொம்பப் பிடிக்கும். என்கிட்டயும் ஒரு தொலைநோக்கி இருக்கிறது. ஆனால் அதன் பவர் மிக மிகக் குறைவு.

எந்தெந்த நேரங்களில் என்னென்ன கோள்களைக் காணலாம் என்று ஒரு பதிவு போடுங்கள். உதவியாக இருக்கும்.Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-73682572804153119712010-06-27T22:40:20.529+05:302010-06-27T22:40:20.529+05:30This comment has been removed by the author.Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-62804633320497153902010-06-27T22:16:31.436+05:302010-06-27T22:16:31.436+05:30இப்போ மொட்டை மாடிக்குப் போனா பார்க்கலாமா பின்னோக்க...இப்போ மொட்டை மாடிக்குப் போனா பார்க்கலாமா பின்னோக்கி சார்?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-81772076582481674952010-06-27T22:16:18.940+05:302010-06-27T22:16:18.940+05:30இப்போ மொட்டை மாடிக்குப் போனா பார்க்கலாமா பின்னோக்க...இப்போ மொட்டை மாடிக்குப் போனா பார்க்கலாமா பின்னோக்கி சார்?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1868067263723138862.post-54994828375768828422010-06-27T22:03:50.181+05:302010-06-27T22:03:50.181+05:30சூப்பர் பதிவு பின்னோக்கி...
அந்த தொலைக்கிநோக்கியி...சூப்பர் பதிவு பின்னோக்கி...
அந்த தொலைக்கிநோக்கியில் புகைப்படம் எடுக்க முடியுமா?

நீங்க எடுத்து புகைப்படங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்....
எனக்கு இந்த டாப்பிக் ரொம் புடிக்கும்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com