கடந்த கால நினைவுகளுடன் ...
பள்ளிக்குப் போனபின்கேட்பாரற்றுக் கிடக்கும்புத்தகத்தை எடுக்கஏனோ மனமில்லை..... The impact of a child's love and charm. :-)
நல்லாருக்கு பின்னோக்கி...குழதை உறங்கும் வீடு என்றொரு கவிதை படித்திருக்கிறேன்...அதிலும் இந்த கரு தான்....அருமை...
நன்றி@ சித்ரா@ அருண்பிரசாத்@ நாஞ்சில் - இன்று காலையில் ஆ.வி படிக்கவிடாமல் செய்தான் என் பையன். உடனே தோன்றியது இது :).
ம்.. மழலை இன்பத்தை அழகாகக் கூறிவிட்டீர்கள்.
ரொம்ப நல்லாயிருக்குஉங்கள பார்த்து முயற்சி செய்ய வேண்டும் (?)
:) சூப்பர்
நண்பரே,கவிதை அருமை படிக்கும் போதே ஆனந்த விகடனா தான் இருக்கும்னு நினைச்சேன்.நல்ல ஒன்று
பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி போகும் போது தவறு களைய உதவும்.//இதை கறுப்பிலோ அல்லது டார்க்கலரிலோ மாற்றுங்கள்,தெரியவில்லை
கவிதை நன்றாக இருந்தது. ஒரு வேளை பழைய ஆனந்த விகடனைக் கொடுத்திருந்தால் புது ஆனந்த விகடனைக் கொடுத்திருப்பானோ:-)
விடமாட்டேன்னு மல்லுக்கட்டினதில் பிறந்த கவிதை:) நல்லாருக்கு
arumai
:-)
நல்லாருக்கு கவிதை.. :))
சூப்ப்ப்ப்ப்பரப்பூ...!http://communicatorindia.blogspot.com/
:-) lovely
நைஸ் ;)பையன் சுட்டி விகடனா?
cute!
aahaa...!
பாச ஏக்கத்தை அழகாய் பதிந்து விட்டீர்கள்!!!
அழகு நண்பா....
மிக அருமையாக உள்ளது சார்!
ரொம்ப நல்லாயிருக்கு.
இது கற்பனை அல்ல... கவிதை! அருமை!!
நீங்களும் ஆனந்த விகடன் வாசகர் தானா...? வாழ்த்துக்கள்!!
Post a Comment
24 பின்னூட்டங்கள்:
பள்ளிக்குப் போனபின்
கேட்பாரற்றுக் கிடக்கும்
புத்தகத்தை எடுக்க
ஏனோ மனமில்லை.
.... The impact of a child's love and charm. :-)
நல்லாருக்கு பின்னோக்கி...
குழதை உறங்கும் வீடு என்றொரு கவிதை படித்திருக்கிறேன்...அதிலும் இந்த கரு தான்....அருமை...
நன்றி
@ சித்ரா
@ அருண்பிரசாத்
@ நாஞ்சில் - இன்று காலையில் ஆ.வி படிக்கவிடாமல் செய்தான் என் பையன். உடனே தோன்றியது இது :).
ம்.. மழலை இன்பத்தை அழகாகக் கூறிவிட்டீர்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு
உங்கள பார்த்து முயற்சி செய்ய வேண்டும் (?)
:) சூப்பர்
நண்பரே,
கவிதை அருமை படிக்கும் போதே ஆனந்த விகடனா தான் இருக்கும்னு நினைச்சேன்.நல்ல ஒன்று
பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி போகும் போது தவறு களைய உதவும்.//
இதை கறுப்பிலோ அல்லது டார்க்கலரிலோ மாற்றுங்கள்,தெரியவில்லை
கவிதை நன்றாக இருந்தது. ஒரு வேளை பழைய ஆனந்த விகடனைக் கொடுத்திருந்தால் புது ஆனந்த விகடனைக் கொடுத்திருப்பானோ:-)
விடமாட்டேன்னு மல்லுக்கட்டினதில் பிறந்த கவிதை:) நல்லாருக்கு
arumai
:-)
நல்லாருக்கு கவிதை.. :))
சூப்ப்ப்ப்ப்பரப்பூ...!
http://communicatorindia.blogspot.com/
:-) lovely
நைஸ் ;)
பையன் சுட்டி விகடனா?
cute!
aahaa...!
பாச ஏக்கத்தை அழகாய் பதிந்து விட்டீர்கள்!!!
அழகு நண்பா....
மிக அருமையாக உள்ளது சார்!
ரொம்ப நல்லாயிருக்கு.
இது கற்பனை அல்ல... கவிதை! அருமை!!
நீங்களும் ஆனந்த விகடன் வாசகர் தானா...? வாழ்த்துக்கள்!!
Post a Comment