27 August 2010

தரமாட்டேன்



காலை வந்த வார இதழை
எடுத்துவைத்து
விளையாட்டு காட்டும் மகன்.

காட்பரீஸ் சாக்லேட்,
சிறுத்தைப் பட நோட்டு,
கலர் பென்சில்,
எதற்கும் மசியாமல்,
”தரமாட்டேன் போப்பா !”
என்பதே பதில்.

ள்ளிக்குப் போனபின்
கேட்பாரற்றுக் கிடக்கும்
புத்தகத்தை எடுக்க
ஏனோ மனமில்லை.

24 பின்னூட்டங்கள்:

Chitra said...

பள்ளிக்குப் போனபின்
கேட்பாரற்றுக் கிடக்கும்
புத்தகத்தை எடுக்க
ஏனோ மனமில்லை.


.... The impact of a child's love and charm. :-)

Prathap Kumar S. said...

நல்லாருக்கு பின்னோக்கி...
குழதை உறங்கும் வீடு என்றொரு கவிதை படித்திருக்கிறேன்...அதிலும் இந்த கரு தான்....அருமை...

பின்னோக்கி said...

நன்றி
@ சித்ரா

@ அருண்பிரசாத்

@ நாஞ்சில் - இன்று காலையில் ஆ.வி படிக்கவிடாமல் செய்தான் என் பையன். உடனே தோன்றியது இது :).

அமுதா said...

ம்.. மழலை இன்பத்தை அழகாகக் கூறிவிட்டீர்கள்.

ஜோதிஜி said...

ரொம்ப நல்லாயிருக்கு

உங்கள பார்த்து முயற்சி செய்ய வேண்டும் (?)

Vidhoosh said...

:) சூப்பர்

geethappriyan said...

நண்பரே,
கவிதை அருமை படிக்கும் போதே ஆனந்த விகடனா தான் இருக்கும்னு நினைச்சேன்.நல்ல ஒன்று

geethappriyan said...

பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி போகும் போது தவறு களைய உதவும்.//

இதை கறுப்பிலோ அல்லது டார்க்கலரிலோ மாற்றுங்கள்,தெரியவில்லை

Mohan said...

கவிதை நன்றாக இருந்தது. ஒரு வேளை பழைய ஆனந்த விகடனைக் கொடுத்திருந்தால் புது ஆனந்த விகடனைக் கொடுத்திருப்பானோ:-)

vasu balaji said...

விடமாட்டேன்னு மல்லுக்கட்டினதில் பிறந்த கவிதை:) நல்லாருக்கு

எல் கே said...

arumai

சின்னப்பயல் said...

:-)

Unknown said...

நல்லாருக்கு கவிதை.. :))

RAJA RAJA RAJAN said...

சூப்ப்ப்ப்ப்பரப்பூ...!

http://communicatorindia.blogspot.com/

சிவாஜி சங்கர் said...

:-) lovely

ப்ரியமுடன் வசந்த் said...

நைஸ் ;)

பையன் சுட்டி விகடனா?

Rettaival's Blog said...

cute!

ஸ்ரீராம். said...

aahaa...!

சைவகொத்துப்பரோட்டா said...

பாச ஏக்கத்தை அழகாய் பதிந்து விட்டீர்கள்!!!

ஜெயசீலன் said...

அழகு நண்பா....

எஸ்.கே said...

மிக அருமையாக உள்ளது சார்!

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

Unknown said...

இது கற்பனை அல்ல... கவிதை! அருமை!!

Unknown said...

நீங்களும் ஆனந்த விகடன் வாசகர் தானா...? வாழ்த்துக்கள்!!