28 November 2009

சர்வேசன் நச் - வோட்டிங் ஆரம்பிச்சாச்சு

சர்வேசன் “நச்” கதைப் போட்டியில் முதல் கட்டமாக 20 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நான் எழுதிய (??!!!) கதையும் 20-ல் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வலைத்தளத்திற்கு சென்று 20 கதைகளையும் படித்துவிட்டு, உங்களுக்கு பிடித்தமான கதைக்கு ஓட்டு போடுங்கள்.

.
$70 உதவும் கரங்களுக்கு இந்த போட்டியின் மூலம் தரப்படும். நல்ல விஷயம். ஆதரவு அளியுங்கள்.

-----
24 டிசம்பர் 2009

முதல் பரிசு நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி
இரண்டாம் பரிசு அப்பா சொன்ன நரிக்கதை
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

11 பின்னூட்டங்கள்:

வானம்பாடிகள் said...

செஞ்சிருவோம்.:) முதல் 20ல் வந்ததற்கு பாராட்டுகள்.

ஆ.ஞானசேகரன் said...

பாராட்டுகள்.... வாழ்த்துகள்

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!,

நிச்சயம் சென்னை வருவேன், சந்திக்கலாம் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும், என் மின்னஞ்சல் முகவரி murli03@gmail.com

நாஞ்சில் பிரதாப் said...

வாழ்த்துக்கள் தலைவா... போனவாட்டியும், இந்தவாட்டியும் எனக்கு வெறும் சட்டிதான் கொடுத்தாய்ங்க...எல்லாம் இந்த சென்ஷீயோட வேலை... என் கதையை செலக்ட் பண்ணலைன்னா அவிங்களுக்கத்தான் நஷ்டம்...

நீங்களாச்சும் ஜெயிக்க வாழ்த்துக்கள்..
ம்..னு ஒரு வாரத்தை சொல்லு தல... நாலஞசு கள்ள ஒட்டு போட்டுவுட்றேன்... என்ன பாலோ பண்ற உங்களுக்கு ஏதோ என்னால முடிஞசது...

ஸ்ரீராம். said...

voted

பிரியமுடன்...வசந்த் said...

பாராட்டுக்கள் தல

பின்னோக்கி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அனைவருக்கும்.
நாஞ்சில் பிரதாப் - கவுத்திட்டீங்களே. எல்லா கதையையும் படிச்சுட்டு புடிச்ச கதைக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னேன். என் கதைக்குன்னு சொல்லலை :). சென்ஷி அவர்கள் நடுவராக இருப்பதால், போட்டியின் முடிவு அறிவிக்கும் வரை ஒண்ணும் சொல்ல முடியலை :)

சிவன். said...

வாழ்த்துக்கள் பின்னோக்கி...!!!

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் நண்பரே....
முதல் வோட்டு உங்களுக்கு நான் தான் போட்டேன்....

தமிழ்ப்பறவை said...

தமிழ்மணத்துலயும் ஒண்ணு குத்தியாச்சு...
பட்... உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு,,,

T.V.Radhakrishnan said...

முதல் 20ல் வந்ததற்கு பாராட்டுகள்