12 April 2010

பிரயோஜனம்


னி பிரயோஜனமில்லை !!!
முடிவானதும்
அடுத்த மாநிலத்துக்கு
அடி மாடுகள்
முதியோர் காப்பகத்திற்கு
பெரிசுகள்

நன்றி: www.ronitbaras.com

18 பின்னூட்டங்கள்:

கே. பி. ஜனா... said...

என்ன ஒரு அவலமான ஒற்றுமை! மனத்தைப் பிசையும் கவிதை!

Prathap Kumar S. said...

வேதனையான கவிதை பின்னோக்கி...

என்ன இப்பலாம் முன்னாடி பார்க்க ஆரம்பிச்சட்டீங்க போல :))

என் நடை பாதையில்(ராம்) said...

நாலு வரில சொன்னாலும் நச்சுனு சொன்னீங்க....

சந்தனமுல்லை said...

வருத்தம் தோய்ந்த சிந்தனை! :-(

வினோத் கெளதம் said...

என்னான்னு சொல்லுறது..:(

Unknown said...

ம்ப்ச்.. :(

பா.ராஜாராம் said...

படமும் கூட மனசை பிசைகிறது.

Chitra said...

பாவம்!

சைவகொத்துப்பரோட்டா said...

நிதர்சனம்.

Deepan Mahendran said...

:(

க.பாலாசி said...

படமும் பொருத்தம்... கவிதை மனதை பிசைகிறது...

அமுதா said...

:-((

அகஆழ் said...

நெஞ்சு கனக்கிறது ...

ஸ்ரீராம். said...

உண்மை. வருத்தம் கொள்ள வைக்கும் உண்மை.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பின்னோக்கி said...

நன்றிகள் அனைவருக்கும்.

சில நாட்களுக்கு முன், அடி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியைப் பார்த்த போது தோன்றியது. மாட்டின் கண்களின் தோன்றிய வேதனை, பிரயோஜனமில்லை என்ற நினைப்பே தவிர, உயிர் போகும் கவலையில்லை என்றது போல இருந்தது.

Radhakrishnan said...

வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகள்.

Anonymous said...

அவலம்