06 June 2010

நித்தியும் சுயநலமும்

நித்திஷ் !
சுருக்கமாக,
செல்லமாக,
நித்தி !!.
வேற செல்லப்பெயர்
யோசிக்கணும்
மகனுக்கு இப்போ.



"தன்னலம்" கருதா
பொதுநலவாதி
நான்
சனியன் புடிச்ச
மழை
வீடு போனதும்
வந்திருக்கலாம்.

12 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் said...

சொல்லும் செயலும் வேற ...

-------------------------

இது இரண்டாவது பத்திக்கு மட்டுமே

முதல் பத்தி விளங்கலை

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னோக்கி சார் தங்கள் தளம் ஓபன் ஆக நீண்ட நேரம் பிடிக்கிறது என்னவென்று பாருங்களேன்...

பின்னோக்கி said...

கூகிள் குரோமில் மட்டும் உடனே வருகிறது வசந்த். என்ன பிரச்சினை தெரியவில்லை

geethappriyan said...

நண்பரே தளம் திறந்து படித்து பின்னூட்டம் போடுவதற்குள் இடுகையே எழுதிவிட்டேன்,ஹிஹிஹி,கவனிக்க.சூப்பர் கவித,நான் கூட டீவி மோகி நித்துவைதான் ஓட்டுறீங்கண்னு நினைச்சேன்

பின்னோக்கி said...

விட்ஜெட் ப்ராப்ளம் கார்த்திக், வசந்த். சரியாகிவிட்டது என நினைக்கிறேன்.

பின்னோக்கி said...

நட்புடன் ஜமால் - மகன் என்ற ஒரு வார்த்தை சேர்த்திருந்தால், முதல் பத்தி புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

Prathap Kumar S. said...

இரண்டாவது அருமை....

ஆமா பின்னோக்கி உங்க பூ மலர்வதற்க நேரம் எடுக்கிறது...:))

Mohan said...

முதல் கவிதை அருமையாக இருக்கிறது!

Deepan Mahendran said...

முதல் - நேரம்.... :)
ரெண்டு - யோசிக்க வக்கிறீங்க, நீங்க எப்படித்தான் யோசிக்கிறீங்களோ ?

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

சாமக்கோடங்கி said...

அட...அசத்தல்..

Vincent said...

அருமை அருமை இரண்டுமே மிக அருமை.