23 June 2010

எல்லாம் விளம்பரம்

இன்று காலை, சாலையில் பார்த்த ஒரு விளம்பரம்.



படத்தில் உள்ள விளம்பரத்தை சரியாக படிக்க முடியாதவர்களின் வசதிக்காக:

வேண்டியது வேண்டியவருக்கு வேண்டியபொழுது கிடைக்கும்.
வனத்திருப்பதி
புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
புன்னை நகர், (கச்சனா விளை இரயில் நிலையம் அருகில்), திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் - 628618
பக்தியுடன் வணங்கி வரவேற்கும் 
ஓட்டல் சரவண பவன்


சென்னை, வடபழனி முருகன் கோவிலுக்கு அருகில் இருக்கும் சரவணபவன் ஓட்டல் போல, இந்தக் கோவிலுக்கு அருகிலும் சரவணபவன் ஓட்டல்.

12 பின்னூட்டங்கள்:

Chitra said...

Good one! :-)

ஜோதிஜி said...

எல்லாமே விளம்பரம்
விளம்பரமே வாழ்க்கை,

வால்பையன் said...

எல்லாம் கிடைக்கும்னா, அந்த கோவில்ல சாமி கும்பிட்டுட்டு காசு இல்லாம சரவணபவனில் ஓசி சாப்பாடு கிடைக்குமா!? ஊரை ஏமாத்த வேற எதுவும் கிடைக்கலயா!?

சந்தனமுல்லை said...

:)))
நல்ல விளம்பரம்...இந்த போஸ்ட் மூலமாவும்!

அமுதா said...

எல்லாம் ஒரு கவன ஈர்ப்பு தான்... :-))

Prathap Kumar S. said...

அதுக்காக நீங்களும் ஏன் விளம்பரம் கொடுக்கிறீஙக பின்னோகக்கி...

சரவணா பவன்ல நீங்க சாப்பிட்டா பில்லு கிடையாதா??? :)))

Rettaival's Blog said...

"வேண்டியது வேண்டியவருக்கு வேண்டியபொழுது கிடைக்கும்."

கொடுக்கறது முருகனா இல்லை.. சரவண பவனா...?

This part of kovil is sponsored by...
என்று
அப்புறமா விளம்பரம் வந்தாலும் ஆச்சர்யமில்லை...!

Rettaival's Blog said...

"வேண்டியது வேண்டியவருக்கு வேண்டியபொழுது கிடைக்கும்."

கொடுக்கறது முருகனா இல்லை.. சரவண பவனா...?

This part of kovil is sponsored by...
என்று
அப்புறமா விளம்பரம் வந்தாலும் ஆச்சர்யமில்லை...!

Raj Muthu Kumar said...

உண்மையில் அந்த கோவிலே அண்ணாச்சிக்கு தான் சொந்தம் பின்னோக்கி சார். கட்டிய கோவிலுக்கு அவர் விளம்பரம் பண்ணலேன்னா எப்பூடி

ஸ்ரீராம். said...

கலிகாலம்...கோவிலுக்கும் விளம்பரம், ஹோடலுக்கும் விளம்பரம்...

அன்புடன் நான் said...

சாமியை... சாட்டி சாப்பாட்டு வியாபாரம்..... சாமி மன்னிக்குமா?

Romeoboy said...

அது எப்படிங்க உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியான புகைப்படம் மாட்டுது ?? கேமரா கையுமா சுத்துரின்களோ !!!