25 April 2011

வருகிறேன் மெல்போர்ன்

9 பின்னூட்டங்கள்:

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பர் பின்னோக்கி,மிக்க மகிழ்ச்சியும்,வாழ்த்துக்களும்,நல்ல படியாக போய்விட்டு வாருங்கள்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ஆஸ்திரேலியாவில் பதிவர் சந்திப்பு உண்டா?கானா பிரபா என்னும் பதிவர் அங்கே உண்டு.

ஜோதிஜி said...

தனுஷ் படத்தில் ஆஸ்திரேலியாவுக்கு (?) டீம் லிடருடன் போவதுபோல் உண்டா?

வாழ்த்துகள். ஒரு பயணக்கட்டுரை காத்திருக்கிறது.

♥ RomeO ♥ said...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

King Viswa said...

//தனுஷ் படத்தில் ஆஸ்திரேலியாவுக்கு (?) டீம் லிடருடன் போவதுபோல் உண்டா?

வாழ்த்துகள். ஒரு பயணக்கட்டுரை காத்திருக்கிறது.//

பாஸ், உங்க ரேஞ்சுக்கு உங்களுக்கு நயன்தாரா என்ன, டெண்தாராவே கிடைக்கும் பாஸ்.

ஜோக்ஸ் அபார்ட், பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

மெல்போர்ன் மலர்களாய் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்

பின்னோக்கி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி
கீதப்ப்ரியன் - தகவலுக்கு நன்றி. 8 நாள் பயணம் இது.
ஜோதிஜி - நல்ல கற்பனை :-). ஆனால் உண்மை நிலை அதுவல்ல :)
ரோமியோ - நன்றிகள்.
கிங் விஸ்வா - வாழ்த்துக்களுக்கு நன்றி. பெரிய பயணக் கட்டுரை படங்களுடன் எழுதவேண்டும்.
ராஜராஜேஷ்வரி - நன்றிகள்.

அமுதா said...

பயணம் எப்படி இருந்தது?

அம்பாளடியாள் said...

செலவின்றி நான் பார்த்து ரசித்த மெல்போர்ன் நகரத்தின்
ஒரு அழகிய தோற்றம்.......!!! மிக அருமையாக உள்ளது
இப் புகைப்படங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .