வாழ்த்துக்களுக்கு நன்றி கீதப்ப்ரியன் - தகவலுக்கு நன்றி. 8 நாள் பயணம் இது. ஜோதிஜி - நல்ல கற்பனை :-). ஆனால் உண்மை நிலை அதுவல்ல :) ரோமியோ - நன்றிகள். கிங் விஸ்வா - வாழ்த்துக்களுக்கு நன்றி. பெரிய பயணக் கட்டுரை படங்களுடன் எழுதவேண்டும். ராஜராஜேஷ்வரி - நன்றிகள்.
9 பின்னூட்டங்கள்:
நண்பர் பின்னோக்கி,மிக்க மகிழ்ச்சியும்,வாழ்த்துக்களும்,நல்ல படியாக போய்விட்டு வாருங்கள்.
ஆஸ்திரேலியாவில் பதிவர் சந்திப்பு உண்டா?கானா பிரபா என்னும் பதிவர் அங்கே உண்டு.
தனுஷ் படத்தில் ஆஸ்திரேலியாவுக்கு (?) டீம் லிடருடன் போவதுபோல் உண்டா?
வாழ்த்துகள். ஒரு பயணக்கட்டுரை காத்திருக்கிறது.
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
//தனுஷ் படத்தில் ஆஸ்திரேலியாவுக்கு (?) டீம் லிடருடன் போவதுபோல் உண்டா?
வாழ்த்துகள். ஒரு பயணக்கட்டுரை காத்திருக்கிறது.//
பாஸ், உங்க ரேஞ்சுக்கு உங்களுக்கு நயன்தாரா என்ன, டெண்தாராவே கிடைக்கும் பாஸ்.
ஜோக்ஸ் அபார்ட், பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
மெல்போர்ன் மலர்களாய் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி
கீதப்ப்ரியன் - தகவலுக்கு நன்றி. 8 நாள் பயணம் இது.
ஜோதிஜி - நல்ல கற்பனை :-). ஆனால் உண்மை நிலை அதுவல்ல :)
ரோமியோ - நன்றிகள்.
கிங் விஸ்வா - வாழ்த்துக்களுக்கு நன்றி. பெரிய பயணக் கட்டுரை படங்களுடன் எழுதவேண்டும்.
ராஜராஜேஷ்வரி - நன்றிகள்.
பயணம் எப்படி இருந்தது?
செலவின்றி நான் பார்த்து ரசித்த மெல்போர்ன் நகரத்தின்
ஒரு அழகிய தோற்றம்.......!!! மிக அருமையாக உள்ளது
இப் புகைப்படங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
Post a Comment