19 October 2009

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 3


ஜன்னலருகில் சிறுவன்
பசியில் காகம்
பள்ளி திறந்தாச்சு





மேலே தொடர்ந்தது
கீழே முடிந்தது பயணம்
பேருந்தினடியில் அவன்





வெயில் சுட்டெரிக்கிறது
அணைக்க யாருமில்லை
தெருவோர விளக்கு




பட்டாசு வெடிக்கும் குழந்தைகள்
மெதுவாக வரலாம்
மழை

20 பின்னூட்டங்கள்:

ஜீவன் said...

kalakkals

கதிர் - ஈரோடு said...

அனைத்துமே அருமை

நர்சிம் said...

1&3 எனக்கு மிகப் பிடித்திருந்தது.

ஆ.ஞானசேகரன் said...

மூன்றும் முத்து....

வித்யா said...

முதல் மற்றும் கடைசி நல்லாருக்கு..

பின்னோக்கி said...

நன்றி ஜூவன்,கதிர்,நர்சிம்,ஞானசேகரன், வித்யா

கலகலப்ரியா said...

v.good...! :-) ungalukku en + vote.. =))

வானம்பாடிகள் said...

அழகான அருமையான கவிதைகள்.

பழமைபேசி said...

தொடருங்கள்...வாழ்த்துகள்!

வால்பையன் said...

நல்ல வளர்ச்சி தான்!

அன்புடன் அருணா said...

அட..நல்லாருக்கு!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ரொம்ப ரசித்தேன்

கே.ரவிஷங்கர் said...

கடைசி நல்லா இருக்கு.ஏன் “பதிவர்களின் பரிணாம வளர்ச்சி”ன்னு வச்சிருக்கீங்க?
ஹைகூன்னா யாரும் வரமாட்டாங்கன்னா?

பிரியமுடன்...வசந்த் said...

super...

jackiesekar said...

விளக்கு ஹைகூ அருமை பின்னோக்கி நன்றி

பின்னோக்கி said...

நன்றி கலகலப்ரியா, வானம்பாடிகள், பழமைபேசி,வால்பையன், அருணா, வசந்த், jakie.

பின்னோக்கி said...

கே.ரவிஷங்கர் - இதன் முதல் பாகத்தில், தலைப்பிற்கான காரணம் எழுதியிருக்கிறேன். அதே தலைப்பை தொடர்கிறேன். அவ்வளவே :)

Thirumathi JayaSeelan said...

அருமை பின்னோக்கி

பின்னோக்கி said...

திருமதி ஜெயசீலன் நன்றி உங்களின் பின்னூட்டம் அனைத்திற்கும்.

அமுதா said...

அருமை...