பின்னோக்கி
கடந்த கால நினைவுகளுடன் ...
27 August 2010
தரமாட்டேன்
கா
லை வந்த வார இதழை
எடுத்துவைத்து
விளையாட்டு காட்டும் மகன்.
கா
ட்பரீஸ் சாக்லேட்,
சிறுத்தைப் பட நோட்டு,
கலர் பென்சில்,
எதற்கும் மசியாமல்,
”தரமாட்டேன் போப்பா !”
என்பதே பதில்.
ப
ள்ளிக்குப் போனபின்
கேட்பாரற்றுக் கிடக்கும்
புத்தகத்தை எடுக்க
ஏனோ மனமில்லை.
21 August 2010
ஹைக்கூ
15 August 2010
வலைச்சரம் - 7ஆம் நாள்
இளங்கன்று - வலைச்சரம் - 7ஆம் நாள்
14 August 2010
வலைச்சரம் - 6ஆம் நாள்
புதையல் வேட்டை - வலைச்சரம் - 6ஆம் நாள்
13 August 2010
வலைச்சரம் - 5ஆம் நாள்
பதிவுலக அர்ஜூனன்கள் - வலைச்சரம் - 5ஆம் நாள்
12 August 2010
வலைச்சரம் - 4ஆம் நாள்
தொடரும் பயணங்கள் - வலைச்சரம் - 4ஆம் நாள்
11 August 2010
வலைச்சரம் - 3ஆம் நாள்
அன்பினால் - வலைச்சரம் - 3ஆம் நாள்
10 August 2010
வலைச்சரம் - 2ஆம் நாள்
அனுபவம் பலவிதம் - வலைச்சரம் - 2ஆம் நாள்
09 August 2010
வலைச்சரம் - முதல் நாள்
நண்பர்களே,
இன்று (9-ஆகஸ்டு-2010) முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை (15-ஆகஸ்டு-2010) வரை, வலைச்சரம் வலைத்தள, ஆசிரியர் பொறுப்பை, சீனா சார் அளித்திருக்கிறார். அங்கு வந்து, பதிவுகளைப் படித்து, தங்களின் மேலான கருத்துக்களை, பின்னூட்டமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முக்கியமான பதிவுகள் - வலைச்சரம் - முதல் நாள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)