09 August 2010

வலைச்சரம் - முதல் நாள்

நண்பர்களே,
இன்று (9-ஆகஸ்டு-2010) முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை (15-ஆகஸ்டு-2010) வரை, வலைச்சரம் வலைத்தள, ஆசிரியர் பொறுப்பை, சீனா சார் அளித்திருக்கிறார். அங்கு வந்து, பதிவுகளைப் படித்து, தங்களின் மேலான கருத்துக்களை, பின்னூட்டமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


7 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

அடடே...பின்னோக்கி வலைச்சரத்திலா??? கலக்குங்க கலக்குங்க... ரொம்ப பின்னாடி பார்க்காம முன்னோக்கிப்பார்த்து புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துங்கள் :) வாழ்த்துக்கள்

Mohan said...

வாழ்த்துகள்!

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

பின்னி எடுங்கள்.

ஸ்ரீராம். said...

கலக்குங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

அடடடா வாழ்த்துக்கள் சார் ! பிரதாப் கமெண்ட்க்கு ரிப்பீட்டேய்...!

ஜோதிஜி said...

பின்னி எடுங்கள்.

பின்னலாடை போல?

Anonymous said...

வாழ்த்துக்கள்