06 October 2009

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 2






29 பின்னூட்டங்கள்:

Unknown said...

ஹைகூவா? ஒன்னும் நாலும் சூப்பருங்கோ.
வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்களிடம் அபாரமான கற்பனைத் திறன் இருக்கிறது.உண்மையான ஹைகூ முயற்சிக்கலாம்.

நன்றி.

பின்னோக்கி said...

கே.ரவிஷங்கர் -சுஜாதா சொன்ன மாதிரி ஹைக்கூக்கு நிறைய இலக்கணம் இருக்கு. ரசனையான சில வரிகள்னு வேணா வெச்சுக்கலாம் :). நன்றி.

Eswari said...

5ம் ரொம்ப நல்லா இருக்கு.
2 அடி திருக்குறளையும்
உங்கள் 3 அடி ஹைகூ
தோற்கடிக்கிறது. super

பின்னோக்கி said...

ஈஸ்வரி-நன்றி.திருக்குறளோடு ஒப்பிடுறத கிண்டல்னே எடுத்துக்குறேன் :)

Ashok D said...

நல்லாயிருக்குங்க.. first one I like more.
நீர் வீழ்ச்சிக்கு - அருவி என்று சொன்னால் அருவி மகிழ்ச்சி அடையும் :)

RAGUNATHAN said...

எல்லாமே ஒ.கே. ரகம் ஆனால் 1- ம் 4- ம் நல்ல இருக்கு :)

தமிழ் அமுதன் said...

அனைத்தும் அருமை ..!
இன்னும் இதுபோல எழுதுங்க ...!

பின்னோக்கி said...

D.R.Ashok - உயரத்திலிருந்து கீழே என்பதால் அருவியை பயன்படுத்தவில்லை.
ரகுநாதன்,ஜீவன் நன்றி.

Unknown said...

//நள்ளிரவில்
கடைதிறப்பு விழா
திருட்டு//

அருமை!!!!!!

நர்சிம் said...

ரசித்’தேன்.

விஜய் said...

மிக அழகு

"உழவன்" "Uzhavan" said...

எல்லாமே நல்லாருக்கு.

Sivaji Sankar said...

கடைசி கவித நமக்கு பொறுந்துராப்புல இருக்கு சாமியோவ்..

க.பாலாசி said...

நல்ல கவிதை அன்பரே....

பின்னோக்கி said...

Sivaji Sankar - ரகசியங்களை வெளிய சொல்லாதீங்க :).
நன்றி - உழவன்
நன்றி - க.பாலாஜி
நன்றி - கவிதை(கள்)
நன்றி - நர்சிம் (உங்கள் வலைத் தளத்தை பார்க்க இயலவில்லை இப்பொழுது. domain renewal issue)
நன்றி - என் பக்கம்
வருகைக்கும் கருத்துக்களுக்கும்.

geethappriyan said...

இதுபோல எழுத்தை படிச்சே நாளாச்சு .
குறிஞ்சி மலர் போன்ற ஒன்று.
அடிக்கடி பூக்க வையுங்கள்

வினோத் கெளதம் said...

இதான் ஹைக்கூ என்று சொல்வார்களா..
எல்லாமே ரசிக்கும் விதத்தில் இருக்கின்றது..அருமைங்க..
எனக்கு நாலாவது ரொம்ப பிடிச்சு இருக்கு..:)

Rajalakshmi Pakkirisamy said...

Very nice :) try some more

ப்ரியமுடன் வசந்த் said...

ரசித்து படித்தேன் படமும் பொருத்தம்..

Cable சங்கர் said...

நல்லாருக்கு பின்னோக்கி

மகேஷ் : ரசிகன் said...

Nice one thala....:)

பின்னோக்கி said...

வினோத்கெளதம் - இது கரெக்ட்டான ஹைக்கூன்னு சொல்ல முடியாதுங்க. சும்மா சில வரிகள்.
இராஜலெட்சுமி பக்கிரிசாமி - நன்றி
பிரியமுடன்...வசந்த் - உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். சூப்பர்
Cable Sankar - நன்றி உங்கள் வருகைக்கு.சினிமான்னா நீங்கதான் டிக்ஸ்னரியில போடுற மாதிரி இருக்கு உங்கள் பதிவு.
மகேஷ்- நன்றி

ஜோதிஜி said...

என்னுடைய மூன்று நான்கு மாத வலை தள அனுபவத்தில் முதன் முறையாக மிகச் சரியான சிந்தனைக்கு மிகச் சரியான வார்த்தைகளால் மிகுந்த அனுபவம் பெற்ற வலை உலக ஜாம்பவான்கள் கொடுத்த சரியான விமர்சனங்கள் பார்த்த சந்தோஷம் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இத்தனையும் மீறி "என்பக்கம்" வலைதள நண்பர் உங்களை தேர்ந்தெடுத்தது உலகம் அறியச் செய்தது சாலச்சிறந்தது. படங்கள் பொருத்திப் பார்க்கும் போது எத்தனை சிறப்பு என்பதை உங்கள் படங்கள் உணர்த்தியது.

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//திருடியதை
பதுக்கியது
தேன் கூடு//

அனைத்திலும் அருமை.

பின்னோக்கி said...

ஜோதிஜி. தேவியர் இல்லம் - தங்களின் வரலாற்று பதிவுகளின் தீவிர ரசிகன் நான்.

Anonymous said...

பின்னோக்கி அற்புதமான கற்பனை.கூடு ரொம்பவே அருமை!!!

அமுதா said...

வெகு அருமை...

தமிழ் said...

அருமை