இங்க இருக்குற முதல் போட்டா மாதிரி ஒண்ணு எடுத்துக்கோங்க.
இப்ப கீழ இருக்குற மாதிரி இன்னொரு போட்டா எடுத்துக்கோங்க
இந்த மேஜிக்ல இப்ப நான் சொல்ல போறது தான் முக்கியம் கவனமா கேட்டுக்கோங்க.
உங்களால எவ்வளவு வேகமா, முதல் போட்டாவையும், ரெண்டாவது போட்டாவையும் மாறி மாறி பார்க்க முடியும்னு பாருங்க...அப்படி பார்த்தீங்கன்ன கார் டக்குன்னு மறைஞ்சுடும்.
என்ன நான் சொன்ன மாதிரி கார் மறைஞ்சுடுச்சா ??. பரவாயில்லைங்க 3 லட்ச ரூபாய் கார ஒரு செகண்ட்ல மறைய வெச்சுட்டீங்க..
இதுக்கே இவ்வளவு டென்ஷன் ஆனா, ஜாம் பஜார் ஜக்குன்னு ஒருத்தர் இதயே தொழிலா பண்றார்..அவர என்ன சொல்லுவீங்க ?
10 பின்னூட்டங்கள்:
பாத்துங்க...மறைஞ்ச காரு பின்னாடி வந்த இடிச்சிரப்போவுது... :)
ஓட்டும் போட்டாச்சு :)
ரகுநாதன் - எல்லாரும் சரி காண்டுல இருக்கீங்கன்னு தெரியாது. அதுக்காக கார வெச்சு இடிக்கனுமா ? ஒரு ஆட்டோ போதாதா ? :)
இது எங்க ஏரியா போலிருக்கு.., எப்ப வந்திங்க ஊட்டிக்கு ?
சூர்யா ௧ண்ணன் - கொடைக்கானல். போன வருஷம் போனது. நீங்கள் குடுத்து வெச்சவங்க. சென்னையில வெயில் தாங்கலை :(
//நீங்கள் குடுத்து வெச்சவங்க. சென்னையில வெயில் தாங்கலை :(//
அட நீங்க வேற... பேரு தான் ஊட்டி. அது சீசன் சமயத்தில மட்டும்தான் நல்லா இருக்கும்..குளிர் காலத்துல பகல் நேரத்துல வெயில் கொன்னு எடுத்துரும்...
முதல் போட்டோ முதல்ல எடுத்தீங்களா ..?
ரெண்டாவது போட்டோ முதல்ல எடுத்தீங்களா?
இல்ல முதல் போட்டோ முதல்ல எடுத்துட்டு ,ரெண்டாவது போட்டோ ரெண்டாவது எடுத்தீங்களா..?
இல்ல ரெண்டாவது போட்டோ முதல்ல எடுத்துட்டு ,முதல் போட்டோ ரெண்டாவது எடுத்தீங்களா ?
எப்புடி sir உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது
Bavan - ஜாம்பஜார் ஜக்கு வலைத்தளத்திற்கு போய் பாருங்கள் :)
முடியல... எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இதுமாதிரி
Post a Comment