செய்தி: 10 எம்.பி குழு இலங்கை சென்று வந்ததையடுத்து, இலங்கை அரசு 58,000 தமிழர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டது.
-----
இதில் முதல் தவணையாக 10 பேரை , இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் உடனடியாக விடுவித்துள்ளது. அவர்கள் பெயர் பின்வருமாறு
1. டி.ஆர். பாலு
2. கனிமொழி
..
..
..
மீதமுள்ள 57990 தமிழர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
இவங்க அடிக்குற ஜோக்குக்கு எல்லையில்லாம போய்டுச்சு.
இந்த பதிவு எழுதி நான்கு நாட்கள் கழித்து ........
13 பின்னூட்டங்கள்:
உங்களுக்கு நல்லாக் குடுப்பமெண்டுதான் வந்தனான். கவலையிலையும் சிரிக்க வைச்சிற்றியள்.
நன்றி
நாதன்
பின்னோக்கி...
உங்கள் எழுத்தின் உட்கருத்து புரிகிறது...
வேதனை மட்டுமே மிஞ்சுகிறது
அனானி மற்றும் கதிர்: 58000 பேரை விடுவிக்கப்போகிறார்கள். எங்களால் நடந்தது என விளம்பரம் மட்டுமே இங்கு மிஞ்ச போகிறது. எந்த ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை.
இரண்டு மூன்று மணி நேரத்தில் இலங்கை போரை நிறுத்தியவர்களுக்கு இதெல்லாம் தூசு...........
அத்திரி நீங்கள் கூறியது போல எதுவும் நடக்கும்
பின்னோக்கி..வேதனையை மிக அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.. ப்ச்.
apdi viduvikkalanaa marubadium arai mani nera unnaviratham than nadakkum :)
//இவங்க அடிக்குற ஜோக்குக்கு எல்லையில்லாம போய்டுச்சு.
//
புரிகின்றது.... என்ன செய்யலானுதான் தெரியவில்லை
அருமை நண்பர் பின்னோக்கி,
நல்ல பரிகாசம்.
இதெல்லாம் அவைங்க மண்டையில ஏறுமா?
இது போல நிறைய எழுதுங்க.
spot on mate , this again proves that India doesn't have leaders and have only politicians
நண்பரே,
அரசியலை விட அட்டகாசமான நாடகத்தையோ, அதில் நடிக்கும் நடிகர்களையோ விஞ்சி விட எதுவுமில்லை, வேதனை என்னவெனில் பொது ஜனம் நடப்பது ஒர் நாடகம் என்பதனை மறந்து விட்டிருப்பதுதான்.
title really nice
வெள்ளையைப் பற்றி வீரசேகரி, ஈழமுரசு தலையங்கத்தை படித்து பார்த்தால் மறுநிமிடமே தூக்கில் தொங்க வேண்டும். ஆனால் இவர் மானஸ்தன். அதனால் உங்கள் எழுத்துக்களை அந்த எழுத்துக்களை படிப்பது இல்லை??????????????
Post a Comment