09 September 2009

123456789 மற்றும் 9.9.9

நான் +2 படிக்கும் போது, அசெம்பிளியில் செய்தி வாசிக்கும் பெண் சொன்னாள்

“இன்று (6-7-89) 12 மணி 34 நிமிடங்கள் 5 நொடிகள் முக்கியமானது ஏனென்றால், இந்த மாதிரி (அதாவது 123456789 என்று குறிப்பிடுகிற மாதிரி) இனிமேல் 100. வருடங்கள் கழித்துதான் வரும்”.

எல்லாரும், எங்கள் ஆசிரியர் உட்பட, அந்த நேரத்தில் கடிகாரம் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது அசெம்பிளி மணி அடிக்கவும் தலைமை ஆசிரியர் சொல்லியிருந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்று ஆபிஸ் வந்ததும் சிலர் நினைவுபடுத்தினார்கள், இன்று ஒரு முக்கியமான நாள் ஏனென்றால் 9.9.9 என்று வரும். இது போல இன்னம் 500 வருடங்கள் கழித்துதான் வரும்.

உளவியல் ரீதியாக பார்க்கும் போது ஏன் இந்த மாதிரி சாதாரணமான எண் குறியீடுகள் நம்மை ஆர்வப்படுத்துகிறது ?. காரணம் அது 100 அல்லது 500 வருடங்களுக்கு ஒரு முறை வருவதால் மட்டுமல்ல, நம்முடைய வாழ்நாளில் இனி இது நடக்காது என்ற உணர்வும், நம் ஆர்வத்துக்கு காரணம் என நினைக்கிறேன்.

6 பின்னூட்டங்கள்:

ரமேஷ் said...

”நம்முடைய வாழ்நாளில் இனி இது நடக்காது என்ற உணர்வும், நம் ஆர்வத்துக்கு காரணம் என நினைக்கிறேன்.” சரியாக சொன்னீர்

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

சந்தனமுல்லை said...

//123456789 // இந்த விஷயம் சுவாரசியமாக இருந்தது!! :-) நீங்கள் சொன்ன உளவியல் காரணம்தான் இதன்பின்னால் இருக்க வேண்டும்!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான குறிப்பு! நன்று!!

தேதி, மாதம், ஆண்டு, மணி, நிமிடம், நொடி:
09/09/09 - 09:09:09
இன்று காலை மிக விநோதமான நேரம்.

என்னுடைய பதிவு:

http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_05.html

cheena (சீனா) said...

ஏதேனும் இது மாதிரி செய்திகள் கேட்கும் போது நம்மை அறியாமலேயே நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா - ம்ம்ம்ம்ம்

Eswari said...

என்னமோ எனக்கு இதுல எல்லாம் ஆர்வம் இல்லை.