28 September 2009

பல ஊரு தண்ணி

நாம மத்தவங்ககிட்ட நமக்கு அவங்களை விட அதிகம் அனுபவம் இருக்குன்னு சொல்றத்துக்கு நாம யூஸ் பண்ற வாக்கியம் “நான் பல ஊரு தண்ணி குடிச்சவண்டா !!..என்கிட்டயே வா ?”.

ஆனா நான் உண்மையிலேயே பல ஊர் தண்ணி குடிச்சவன். சந்தேகம் இருந்தா, நான் பள்ளிக்கூடம் படிச்ச ஊரு லிஸ்ட் கீழே குடுத்திருக்கேன், பாருங்க.



1 - பாதி புதுக்கோட்டை - மீதி கரூர்



2 - நாமக்கல்
3 - நாமக்கல்
4 - நாமக்கல்



5 - மண்டபம் கேம்ப் (ராமேஸ்வரம்)



6 - பாதி மண்டபம் கேம்ப் - மீதி திருச்செந்தூர்



7 - தூத்துக்குடி
8 - பாதி தூத்துக்குடி - மீதி கரூர்



                                    9 - ஓசூர்
                                   10 - சென்னை
                                  11,12 - சென்னை
                                  காலேஜ் - திருச்சி
                                    முதல் வேலை - பெங்களூர்
                                    தற்போது வேலை - சென்னை.

4 பின்னூட்டங்கள்:

worldskarma@gmail.com said...

ஓ சூப்பர் நீங்க பல ஊர் தண்ணி அடிச்ச,சே,குடிச்சவர்தான்..
:)

தமிழ் அமுதன் said...

நானும் பல ஊர் தண்ணி குடிச்சு இருக்கேன் .!

ஆனா ..? எல்லாம் ஒரே பிராண்ட்தான் ..!;;)

பின்னோக்கி said...

இந்த பதிவின் தலைப்பை மாற்ற வெச்சுடுவீங்க போல இருக்கே :-).

Karthik Somalinga said...

Same water! :)